குடியரசுத்தலைவர் மாளிகையில் கனதந்த்ர மண்டபத்தில் இன்று (நவம்பர் 24, 2025) காலை 10 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக திரு சூரிய காந்த் பொறுப்பேற்றுக் கொண்டார்.



அவருக்கு குடியரசுத்தலைவர் திருமதி திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
