பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு உத்தரவு.
பல்வேறு உயர்கல்வி நிறுவனங்கள் சான்றிதழ்களின் உண்மை தன்மையை கண்டறிய கட்டணம் வசூலிப்பதாக புகார்.
உயர்கல்வி படிக்கச் செல்லும் மாணவர்கள், அரசு பணியில் சேருவோரின் சான்றிதழ்களின் உண்மை தன்மை பரிசோதனை செய்யும் நடைமுறை.
விண்ணப்பதாரர்கள் படித்த கல்வி நிறுவனங்களுக்கு சான்றிதழ்களை அனுப்பி வைத்து சரிபார்க்கப்படுகின்றன.