கயானாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, கிரிக்கெட் இந்தியாவையும் கயானாவையும் நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளது என்றும், கலாச்சார இணைப்புகளை ஆழப்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் அவர் கூறிருப்பதாவது:
கிரிக்கெட்டை இணைக்கிறீர்கள்! கயானாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களுடன் ஒரு மகிழ்ச்சிகரமான கலந்துரையாடல். இந்த விளையாட்டு எங்கள் நாடுகளை நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளதுடன், நமது கலாச்சார இணைப்புகளை ஆழப்படுத்தியுள்ளது.”