கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் இல்லையெனில் இந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பதவி விலக வேண்டும்;
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி சமய்சிங் மீனா, மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.