



இன்று (15.03.2025) குற்ற கலந்தாய்வு கூட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து நீண்ட நாளாக நிலுவையில் இருந்து வந்த பிடி கட்டளைகளை (NBW Warrant) நீதிமன்றத்தில் நிறைவேற்றியதற்காகவும், POCSO வழக்குகளில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்தமைக்காகவும், காணாமல் போனவர்களின் வழக்குகளை விசாரணை செய்து அவர்களை கண்டுபிடித்தமைக்காகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஷ்ரேயா குப்தா இ.கா.ப. , அவர்கள் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.