பிரதமர் திரு நரேந்திர மோடி – பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் ஓய்வூதியம்;
அணுசக்தி துறை;
விண்வெளித் துறை;
அனைத்து முக்கிய கொள்கை விஷயங்கள்:
பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள்
கேபினெட் அமைச்சர்கள்
- திரு ராஜ்நாத் சிங் – பாதுகாப்பு அமைச்சர்
- திரு அமித் ஷா – உள்துறை அமைச்சர்: கூட்டுறவுத் துறை அமைச்சர்
- திரு நிதின் ஜெயராம் கட்கரி – சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர்
- திரு ஜெகத் பிரகாஷ் நட்டா – சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்: ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர்
- திரு சிவராஜ் சிங் சௌஹான் – வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர்: மற்றும் ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர்.
- திருமதி நிர்மலா சீதாராமன் – நிதியமைச்சர்: மற்றும் பெருவணிக நிறுவனங்கள் துறை அமைச்சர்
- டாக்டர் சுப்பரமணியம் ஜெயசங்கர் – வெளியுறவுத் துறை அமைச்சர்
- திரு மனோகர் லால் – வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர்: மின்சாரத்துறை அமைச்சர்
- திரு ஹெச் டி குமாரசுவாமி – கனரக தொழில்கள் துறை அமைச்சர்: மற்றும் எஃகு துறை அமைச்சர்
- திரு பியூஷ் கோயல் – வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர்
- திரு தர்மேந்திர பிரதான் – கல்வி அமைச்சர்
- திரு ஜித்தன் ராம் மாஞ்ஜி – குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சர்.
- திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் – பஞ்சாயத் ராஜ் அமைச்சர்: மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை
- திரு சர்பானந்த சோனாவால் – துறைமுகங்கள் கப்பல் துறை மற்றும் நீர்வழித்துறை அமைச்சர்
- டாக்டர் வீரேந்திர குமார் – சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர்
- திரு கிஞ்ஜாரப்பு ராம்மோகன் நாயுடு – விமானப்போக்குவரத்து துறை அமைச்சர்
- திரு பிரல்ஹாத் ஜோஷி – நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர்: புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர்
- திரு ஜூவல் ஓரம் – பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்
- திரு கிரிராஜ் சிங் – ஜவுளித் துறை அமைச்சர்
- திரு அஷ்வினி வைஷ்ணவ் – ரயில்வே அமைச்சர்: தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர்: மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர்
- திருஜோதிராதித்திய எம்.சிந்தியா – தொலைத்தொடர்புத்துறை அமைச்சர்: வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர்
- திரு பூபேந்தர் யாதவ் – சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர்
- திரு கஜேந்திர ராஜ் ஷெகாவத் – கலாச்சாரத்துறை அமைச்சர்: சுற்றுலாத் துறை அமைச்சர்
- திருமதி அன்னபூர்னா தேவி – மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
- திரு கிரண் ரிஜிஜூ – நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்: சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்
- திரு ஹர்தீப் சிங் பூரி – பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர்
- டாக்டர் மன்சுக் மாண்டவியா – தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர்: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
- திரு ஜி.கிஷன் ரெட்டி – நிலக்கரித்துறை அமைச்சர்: சுரங்கத்துறை அமைச்சர்
- திரு சிராக் பாஸ்வான் – உணவுப் பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சர்
- திரு சி ஆர் பாட்டீல் – ஜல்சக்தித் துறை அமைச்சர்
இணையமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)
- ராவ் இந்தர்ஜித் சிங் – புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)
திட்டமிடுதல் துறை இணையமைச்சர்: (தனிப்பொறுப்பு)
கலாச்சாரத்துறை இணையமைச்சர் - டாக்டர் ஜிதேந்திர சிங் – அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)
புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)
பிரதமர் அலுவலக இணையமைச்சர்
பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர்,
அணுசக்தித் துறை இணையமைச்சர்
விண்வெளித்துறை இணையமைச்சர், - திரு அர்ஜூன் ராம் மேக்வால் – சட்டம் மற்றும் நிதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)
சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் - திரு ஜாதவ் பிரதாப் ராவ் கன்பத் ராவ் – ஆயுஷ் அமைச்சக இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)
சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் - திரு ஜெயந்த் சௌத்ரி – திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)
கல்வித் துறை இணையமைச்சர்
இணையமைச்சர்கள்
- டாக்டர எல் முருகன் – தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர்:
நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர்