மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன பேரணி நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து தல்லாகுளம் தபால் நிலையம் வரை வழக்கறிஞர்கள் கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.
நாகையில் வழக்கறிஞர்கள் கருப்புச் சட்டை அணிந்து 3-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.