



இன்று 14.03.2025 ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிபுரியும் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை 4078 போலீசார்க்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட இலவச பேருந்து பயண அடையாள அட்டைகளை காவல் ஆணையரக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப அவர்கள் வழங்கினார்கள்.