கொச்சுவேலி – நிஜாமுதீன் வாராந்திர சிறப்பு ரயில் ஜீன் 10, 17, 24 மற்றும் ஜூலை 1 ஆகிய நாட்களில் முழுமையாக ரத்து.
சென்னை எழும்பூர் – வேளாங்கண்ணி இடையேயான வாரம் இரு முறை சிறப்பு ரயில் ஜுன் 21, 23, 28, 30 ஆகிய நாட்களில் முழுமையாக ரத்து.
வேளாங்கண்ணி – சென்னை எழும்பூர் இடையேயான வாரம் இரு முறை சிறப்பு ரயில் ஜூன் 22, 24, 29 மற்றும் ஜூலை 1 ஆகிய நாட்களில் முழுமையாக ரத்து.
நெல்லை – கர்நாடகா எலஹங்க இடையேயான சிறப்பு வாராந்திர ரயில் இயக்கம். நெல்லையில் இருந்து மே 22, 29, ஜூன் 5, 12 ஆகிய நாட்களில் மாலை 3.15 மணிக்கு புறப்படுகிறது.
எலஹங்க – நெல்லை இடையேயான வாராந்திர ரயில் மே 23, 30, ஜூன் 6, 13 ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளது- இரயில்வேதுறை