மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (2.7.2026) தலைமைச் செயலகத்தில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் (FEFSI) தலைவர் திரு.ஆர்.கே. செல்வமணி, பொதுச் செயலாளர் திரு.பி.என். சுவாமிநாதன், பொருளாளர் திரு. எஸ்.பி. செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.
