ஒக்கியம் துரைப்பாக்கம் பிடாரி அரியாத்தம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று (28ம் தேதி) இரவு 11 மணி முதல் நாளை (29ம் தேதி) மாலை 6 வரை, பிடாரி அரியாத்தம்மன் கோயில், கங்கை அம்மன் கோயில் தெரு, ஈஸ்வரன் கோயில் தெரு, திருவள்ளுவர் தெரு, நேதாஜி தெரு, திருவள்ளுவர் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, விவேகானந்தர் தெரு, ஓ.எம்.ஆர், ஒக்கியம்பேட்டை மற்றும் பல்லவன் குடியிருப்பு, கங்கை அம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
இதேபோல், 29ம் தேதி மாலை 6 மணி முதல் 30ம் தேதி அதிகாலை 1 மணி வரை பிடாரி அரியாத்தம்மன் கோயில், கங்கை அம்மன் கோயில் தெரு, ராஜ்நகர் பிரதான சால, மேட்டுக்குப்பம் பிள்ளையார் கோயில் தெருவில் மின்தடை செய்யப்படும்.
-பா.நவின்குமார்