முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய குற்றால அருவி பகுதியில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது தடை நீக்கப்பட்டதையடுத்து பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.
கடந்த 17ம் தேதி திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
மெயின் அருவியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-சிவசங்கர்
